Meaning : ஜோதிடத்தின்படி ஏதாவது ஒரு கிழமை, நாள், நட்சத்திரம் யோகம் மற்றும் விளக்கம் எழுதப்படும் ஒரு புத்தகம்
Example :
பண்டிதர் பஞ்சாங்கம் பார்த்து திருமணத்தின் முகூர்த்தத்தை முடிவு செய்கின்றனர்
Synonyms : பஞ்சாங்கம்
Translation in other languages :