Meaning : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.
Example :
இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்
Synonyms : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்
Translation in other languages :
दया या अनुग्रह की दृष्टि।
भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।