Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காரியம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காரியம்   பெயர்ச்சொல்

Meaning : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.

Example : இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது

Synonyms : செயல், வினை


Translation in other languages :

व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।

इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।
काम वाले शब्द, क्रिया, क्रियापद

Meaning : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

Example : நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்

Synonyms : செயல், செய்கை


Translation in other languages :

किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।

आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।
कार्य कलाप, कार्य-कलाप, कार्यकलाप, क्रिया कलाप, क्रिया-कलाप, क्रियाकलाप, गतिविधि, हरकत

Any specific behavior.

They avoided all recreational activity.
activity