Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காராமணிச்செடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காராமணிச்செடி   பெயர்ச்சொல்

Meaning : புன்செய் நிலத்தில் ஊடு பயிராகப் பயிரிடப்படும் கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பு வகைச் செடி.

Example : காராமணிச்செடியின் காய், பருப்பு ஆகியவை சமையல் செய்யப்படுகிறது


Translation in other languages :

एक प्रकार के पौधे की फली से प्राप्त द्विदली अन्न।

लोबिए की दाल, सब्जी आदि बनाई जाती है।
चँवला, चंवला, चवल, झुणगा, नृपोचित, बरबटी, रौंगी, लोबिया, वर्व्वट

Fruit or seed of the cowpea plant.

black-eyed pea, cowpea