Meaning : காரமான, விறுவிறுப்பான
Example :
காரமான உணவு சீக்கிரம் ஜீரணமாகாது.
Synonyms : விறுவிறுப்பான
Translation in other languages :
तीक्ष्ण स्वादवाला।
चरपरा भोजन सुपाच्य नहीं होता।Meaning : உடலின் உள்ளே வந்தடைகிற சூடு அல்லது வெப்பத்தை உண்டாக்கக்கூடியது
Example :
மிளகாய், இலவங்கம், பட்டை முதலியவை காரமான மசாலா ஆகும்
Synonyms : காரமிருக்கக்கூடிய, காரமிருக்கும், காரமுள்ள
Translation in other languages :