Meaning : கலையிழந்து இருப்பது.
Example :
கெட்ட செய்தியை கேட்ட உடன் அவன் முகம் வெளுத்தது
Translation in other languages :
कांति का मलिन पड़ना।
बुरी ख़बर सुन कर उसका चेहरा मुरझा गया।Meaning : வெயிலில் காயவைக்கப்பட்ட
Example :
இங்கே காய்ந்த மீன்கள், காய்கறிகள் முதலியவைக்கூட கிடைக்கின்றன
Synonyms : உலரவைக்கப்பட்ட, உலர்ந்த, காயவைக்கப்பட்ட
Translation in other languages :
Meaning : ஈரமில்லாத நிலை.
Example :
அவை எல்லாம் உலந்த திரட்சைகளாக இருக்கின்றன
Synonyms : உலர்ந்த
Translation in other languages :
Meaning : வெயிலில் காயவைக்கப்பட்ட
Example :
இது வெயிலில் காய்ந்த குல்கந்து ஆகும்
Synonyms : உலரவைக்கப்பட்ட, உலர்த்திய, காயவைக்கப்பட்ட
Translation in other languages :
Meaning : வெப்பத்தால் ஈரத் தன்மை இல்லாமல் ஆதல்.
Example :
காய்ந்த மரம் புயலில் விழுந்து விட்டது
Translation in other languages :