Meaning : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.
Example :
பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது
Synonyms : உடம்பில்லாத, உடலில்லாத, உருவமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத
Translation in other languages :
Not having a material body.
Bodiless ghosts.Meaning : ஒருவருக்கு காயமில்லாதது
Example :
காயமில்லாத நபருக்கு காயத்தின் வலியை உணராமல் கூட எப்படி இருக்க முடிகிறது
Synonyms : காயமற்ற, புண்ணற்ற, புண்ணில்லாத
Translation in other languages :
Not wounded.
unwounded