Meaning : காயமடைந்த
Example :
சிப்பாய்கள் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை மருத்துவமனையில் சேர்த்தார்
Synonyms : அடிபட்ட, காயப்பட்ட, காயமுண்டான, காயமேற்பட்ட, காயம்பட்ட
Translation in other languages :
Meaning : அடிப்பட்ட
Example :
காவலாளி காயம்பட்ட நபரை அவருடைய வீட்டிலுள்ளவர்களிடம் ஒப்படைத்தார்
Synonyms : அடிபட்ட, காயமுண்டான, காயமேற்பட்ட, காயம்பட்ட
Translation in other languages :