Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காய வை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காய வை   வினைச்சொல்

Meaning : ஈரமான பொருளின் ஈரத்தன்மையை போக்குவதற்கு அதை வெயிலில் வைப்பது

Example : வண்ணான் வெயிலில் துணியை காயவைத்தான்

Synonyms : உலர்த்து


Translation in other languages :

गीली वस्तु का गीलापन दूर करने के लिए उसे धूप आदि में रखना।

धोबी धूप में कपड़े सुखा रहा है।
सुखाना

Remove the moisture from and make dry.

Dry clothes.
Dry hair.
dry, dry out