Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காப்பாற்றுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காப்பாற்றுதல்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரை கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவருதல்

Example : வட்டிக்காரன் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றுதல் கடினம்.

Synonyms : விடுவித்தல்


Translation in other languages :

ऋण से मुक्ति।

साहूकार के ऋण से हमारा उद्धार इस जनम में नहीं हो सकता।
उद्धार

Meaning : கஷ்டத்திலிருந்து விடுபடும் செயல்

Example : கவலையில் இருந்து காப்பாற்றுதல் கடவுளின் வேலை என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.

Synonyms : விடுவித்தல்


Translation in other languages :

कष्ट या विपत्ति आदि से बचाने या छुड़ाने की क्रिया।

इस शाप से उद्धार का कोई तो उपाय होगा ही।
उद्धार, उबार, तारण, निस्तार

Recovery or preservation from loss or danger.

Work is the deliverance of mankind.
A surgeon's job is the saving of lives.
deliverance, delivery, rescue, saving