Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காந்தம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காந்தம்   பெயர்ச்சொல்

Meaning : இரும்பைத் தன் பக்கம் இழுக்கும் தன்மையை இயற்கையாகக் கொண்ட கல் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் துண்டு.

Example : அந்த காந்தம் இரும்பின் சின்ன சின்ன துண்டுகளை ஈர்க்கிறது


Translation in other languages :

वह पदार्थ जो लोहे को अपनी ओर खींचता है।

वह चुंबक से लोहे के छोटे-छोटे टुकड़ों को इकट्ठा कर रहा है।
अयस्कांत, अयस्कान्त, आकर्ष, चुंबक, चुम्बक

(physics) a device that attracts iron and produces a magnetic field.

magnet