Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காணிக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காணிக்கை   பெயர்ச்சொல்

Meaning : ஒருவருக்கு சிலவற்றை மரியாதையுடன் கொடுப்பது அல்லது பரிசளிக்கும் செயல்

Example : சமர்ப்பணத்திற்காக பக்தி அவசியமானது

Synonyms : அர்ப்பணம், சமர்ப்பணம், நேமகம், ஸ்மர்ப்பணம்


Translation in other languages :

किसी को कुछ आदरपूर्वक देने या भेंट करने की क्रिया।

समर्पण के लिए श्रद्धा आवश्यक है।
समर्पण

Meaning : காணிக்கை

Example : திருப்பதி உண்டியலில் அனைவரும் காணிக்கை செலுத்தினர்.


Translation in other languages :

देवी-देवता के ऊपर चढ़ाई जाने वाली सामग्री।

तिरुपति के मंदिर में सबसे अधिक चढ़ावा चढ़ता है।
अरदास, चढ़ाई, चढ़ाव, चढ़ावा, चौकी

The offerings of the congregation at a religious service.

offertory

Meaning : ஜகன்னாத்துக்கு படைக்கப்படுகிற உணவு மற்றும் செல்வம்

Example : கோயிலில் தினமும் மிகவும் அதிகமாக காணிக்கை செலுத்தப்படுகிறது


Translation in other languages :

जगन्नाथ को चढ़ाया जाने वाला भात और धन।

मंदिर में प्रतिदिन बहुत अधिक अटका चढ़ता है।
अटके को प्रसाद के रूप में दिया जाता है।
अटका

Meaning : கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்

Example : கோயிலில் காணிக்கை பொருள் குவிந்துவிட்டது.


Translation in other languages :

देवता को अर्पित की गई या देवता के निमित्त दी गई वस्तु।

इस मंदिर में शाम तक बहुत सारा देवदत्त एकत्र हो जाता है।
देवदत्त