Meaning : நீண்ட வளைந்த கொம்பும் கரிய நிறமும் தடித்த தோலும் கொண்ட காட்டில் வாழக்கூடிய வகை மாடு.
Example :
ஒரு கருப்பான காட்டெருமை அவனை ஓடச் செய்தது
Translation in other languages :
Uncastrated adult male of domestic cattle.
bull