Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காட்டமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காட்டமான   பெயரடை

Meaning : யாரின் பேச்சு கடுமையாக உள்ளதோ

Example : ராம் கடுமையான சொற்களைப் பேசினான்.

Synonyms : கடுமையான, கடூரமான, தீவிரமான

Translation in other languages :

जिसकी बोली कड़वी हो या कटु बोलने वाला।

श्याम के मुँह मत लगो वह कटुभाषी व्यक्ति है।
कटुभाषी, कुभाषी, मुखर, सख्तज़बान

Meaning : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

Example : இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்

Synonyms : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, குரோதமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான

Translation in other languages :

जो क्रोधित हो या क्रोध से भरा हुआ हो।

क्रुद्ध व्यक्ति का विवेक भ्रष्ट हो जाता है।
लोगों की क्रुद्ध प्रतिक्रियाओं से मुख्यमंत्री जी चिंतित हैं।
अनखौहा, अमर्षित, कुपित, क्रुद्ध, क्रोधित, क्षुब्ध, भामी

Feeling or showing anger.

Angry at the weather.
Angry customers.
An angry silence.
Sending angry letters to the papers.
angry

Not pleased. Experiencing or manifesting displeasure.

displeased

Meaning : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

Example : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

Synonyms : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான

Translation in other languages :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting

Meaning : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

Example : கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது