Meaning : காசோலையில் எழுதப்பட்டத் தொகையைப் பெறுவது
Example :
உங்களுடைய காசோலை மாற்றப்பட்டது
Translation in other languages :
Meaning : காசோலையை மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
நான் உங்களுடைய மகளின் மூலமாக காசோலையை மாற்றினேன்
Translation in other languages :
Meaning : காசோலையை வங்கியில் கொடுத்து அதில் எழுதப்பட்டத் தொகையைப் பெறுவது
Example :
அவனுக்கு பைசா அவசியம் தேவைப்படுவதால் இன்று அவன் காசோலையை மாற்றினான்
Translation in other languages :
चेक को बैंक में जमा कर उसमें लिखित राशि प्राप्त करना।
उसके पास पैसे अवश्य होगें क्योंकि आज ही उसने चेक भुनाया है।