Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கஷ்டம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கஷ்டம்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் திண்டாட்டம்

Example : இந்திய சுதந்தரத்திற்கு முன்னால் தேச பக்தர்களுக்கு பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது

Synonyms : கொடுமை, துக்கம், துன்பம்


Translation in other languages :

शरीर या मन को दी जानेवाली या होनेवाली पीड़ा।

भारत को आज़ाद कराने के लिए देशभक्तों को बहुत कष्ट सहने पड़े।
अमीव, अमीवा, आश्रव, कष्ट, दुख, मशक्कत, यंत्रणा, यातना, रुज

Extreme distress of body or mind.

anguish

Meaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

Example : அவன் கவலையுடன் இருக்கிறான்

Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை


Translation in other languages :

दुविधा, अशांति, कठिनाई तथा घबराहट से उत्पन्न मनोदशा।

मुझे दिन-रात यही चिंता लगी रहती है कि मैं इस काम को जल्द से जल्द कैसे खतम करूँ।
अंदेशा, अन्देशा, अवसेर, आध्या, चिंता, चिन्ता, धुन, धौजन, परवाह, फ़िक्र, फ़िराक़, फिकर, फिक्र, फिराक, सोच

Meaning : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் சிரமம்.

Example : இந்த சூழ்நிலையில் வேலை செய்வது எனக்கு கஷ்டம் ஏற்படுகிறது

Synonyms : சிரமம், திண்டாட்டம்


Translation in other languages :

वह स्थिति जिसमें कोई काम करने में कुछ अड़चन या बाधा हो।

आपका जीवन कठिनाइयों से भरा है।
पाइपलाइन बिछने से अब किचन में रसोई गैस की चिकचिक खत्म हो जाएगी।
असुबिधा, असुविधा, कठिनाई, काँटा, कांटा, चिक-चिक, चिकचिक, दिक्कत, दिक्क़त, दुशवारी, दुश्वारी, परेशानी, मुश्किल, साँसत, सांसत

A condition or state of affairs almost beyond one's ability to deal with and requiring great effort to bear or overcome.

Grappling with financial difficulties.
difficulty