Meaning : குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை
Example :
குதிரை சவாரியில் குதிரையின் கடிவாளத்தை எடுத்துவிடுகின்றனர்
Synonyms : கடிவாளம், கலினம், கவினம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
Translation in other languages :
Meaning : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
Example :
எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது
Synonyms : கடிவாளம், கலினம், கவினம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
Translation in other languages :
बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।
तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।