Meaning : தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை
Example :
பழங்காலத்தில் சத்திரபதி ராஜா குடைச்சின்னம் தரித்திருந்தார்
Synonyms : குடை
Translation in other languages :
राजचिन्ह के रूप में राजाओं आदि पर लगाया जानेवाला बड़ा छाता।
प्राचीन काल में छत्रपति राजा छत्र धारण करते थे।Meaning : தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை
Example :
இந்த கோவிலில் ஒவ்வொரு சிலைக்கு மேல் பொன்னாலான குடை வைக்கப்பட்டது
Synonyms : குடை
Translation in other languages :
देवों की मूर्तियों के ऊपर लगाई जानेवाली धातु की छतरी।
इस मंदिर में प्रत्येक मूर्ति के ऊपर सोने का छत्र लगा हुआ है।