Meaning : சிப்பி என்ற உயிரினத்தின் தோற்றம்
Example :
தாய் சிப்பியினால் மாம்பழத்தின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : இப்பி, ஓட்டாங்கிளிஞ்சில், சிப்பி
Translation in other languages :
सीप नामक जंतु का आवरण।
माँ सीपी से आम छील रही है।