Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கவர்ந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கவர்ந்த   பெயரடை

Meaning : திருடுகிற அல்லது கொள்ளையடிக்கிற

Example : திருடன் கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான்

Synonyms : கொள்ளையடித்த, சூறையாடிய, திருடிய

Meaning : குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக கவனத்தை ஈர்த்தல்.

Example : சிகாகோ மாநாட்டில் விவேகானந்தரின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது


Translation in other languages :

जो आकर्षण के कारण किसी ओर खींचा हुआ हो।

शिकागो सम्मेलन में विवेकानंद के भाषण ने सबको आकर्षित किया।
आकर्षित, आकृष्ट, आकृष्यमाण, आवर्जित, कर्षित, प्रकृष्ट, मंत्रमुग्ध

Strongly attracted.

captivated, charmed