Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கவர்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கவர்தல்   பெயர்ச்சொல்

Meaning : கவரக்கூடிய செயல்

Example : கீதாவிற்கு கண்கள் தான் தனி கவர்ச்சி தந்தன.

Synonyms : கவர்ச்சி, வசியம் செய்தல்


Translation in other languages :

आकर्षित करने या खींचने की क्रिया या भाव।

वह अपने आप को भौतिकता के आकर्षण से बचा न सका।
अनुकर्ष, अनुकर्षण, अपाहरण, आकर्ष, आकर्षण, आवर्जन, कशिश, खिंचाव, दिलकशी, लस

Meaning : ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்

Example : இழுத்ததால் அவனுடைய ஆடைக் கிழிந்து போனது

Synonyms : இழுத்தல், வசப்படுத்துதல்


Translation in other languages :

किसी वस्तु को प्राप्त करने के लिए विभिन्न पक्षों द्वारा उसे अपनी ओर खींचने की क्रिया।

खींच-तान करने में उसका कपड़ा ही फट गया।
ईंचा-तानी, ईचा-तानी, खींच-तान, खींचतान, खींचा-खींची, खींचा-तानी, खींचाखींची, खींचातानी

Any hard struggle between equally matched groups.

tug-of-war

Meaning : கவனத்தை ஈர்க்கும் தன்மை

Example : அவன் கண்களில் கவர்ச்சியிருக்கிறது

Synonyms : வசியம்செய்தல்


Translation in other languages :

वह शक्ति जिसके कारण किसी वस्तु की ओर दूसरी वस्तु बलात् खिंच जाती है।

चुम्बक में आकर्षण होता है।
उसकी आँखों में आकर्षण है।
आकर्षण, आकर्षणशक्ति, कशिश

The force by which one object attracts another.

attraction, attractive force