Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கவரக்கூடிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கவரக்கூடிய   பெயரடை

Meaning : குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக கவனத்தை ஈர்த்தல்.

Example : அவன் தன் கவரக்கூடிய வார்த்தைகளால் அனைவரையும் கவருகிறான்

Synonyms : ஈர்ப்பான, கவர, கவர்ச்சியான, வசீகரமான, வசீகரிப்பான


Translation in other languages :

जो सम्मोहन से भरा हुआ हो।

वह अपनी सम्मोहनपूर्ण बातों से सबको अपनी ओर आकर्षित कर लेता है।
सम्मोहनपूर्ण

Filled with wonder and delight.

beguiled, captivated, charmed, delighted, enthralled, entranced

Meaning : கவரக்கூடிய, வசீகரிக்கக் கூடிய, கவர்ச்சியான

Example : அவளுடைய கவர்ச்சியான முகம் என்னால் மறக்க முடியவில்லை.

Synonyms : கவர்ச்சியான, வசீகரிக்கக் கூடிய


Translation in other languages :

मोहने वाला।

उसकी मोहिनी सूरत मैं कभी नहीं भूल सकता।
मोहक, मोहनी, मोहिनी

Capturing interest as if by a spell.

Bewitching smile.
Roosevelt was a captivating speaker.
Enchanting music.
An enthralling book.
Antique papers of entrancing design.
A fascinating woman.
bewitching, captivating, enchanting, enthralling, entrancing, fascinating