Meaning : பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு
Example :
நல்லவிதமாக பராமரித்தால் பொருட்கள் பாதுகாப்புடன் இருக்கும்
Synonyms : பாதுகாப்பு
Translation in other languages :
किसी चीज़ या काम की देख-रेख करते हुए उसे बनाए रखने और अच्छी तरह चलाए रखने की क्रिया या भाव।
अच्छे रख-रखाव से वस्तुएँ ज्यादा दिनों तक सुरक्षित रहती हैं।Activity involved in maintaining something in good working order.
He wrote the manual on car care.Meaning : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
Example :
அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
Synonyms : உன்னிப்பு, உஷார், கவனம், சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம், விழிப்பு
Translation in other languages :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.