Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கவனமின்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கவனமின்மை   பெயர்ச்சொல்

Meaning : கவனமில்லாமை கவனமில்லாமல் இருக்கும் நிலை

Example : கவனமின்மையால் பாடத்தை படித்தும் அவனுக்கு எதுவும் புரியவில்லை


Translation in other languages :

ध्यान का अभाव या ध्यान न होने की अवस्था।

अभावना पाठ पढ़ने से कुछ समझ में नहीं आने वाला है।
अभावना

Meaning : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு

Example : பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது

Synonyms : அஜாக்கிரதை, அலட்சியம்


Translation in other languages :

किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।

बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।
अनसुन करना, अनसुना करना, अपालन, अवगणन, अवज्ञा, अवहेल, अवहेलन, अवहेलना, अवहेला, हुक्म उदूली

The failure to obey.

disobedience, noncompliance

Meaning : அக்கறையின்மை

Example : கவனமின்மையின் காரணமாக மோகன் ஒரு வண்டியில் மோதினான்

Synonyms : அக்கறையின்மை, அலட்சியம், உதாசீனம்


Translation in other languages :

असावधान रहने की अवस्था या भाव।

असावधानी से सड़क पार करते समय मोहन को एक गाड़ी से ठोकर लग गई।
अचेतपना, अनवधान, अनवधानता, अनाचिती, अमनोनिवेश, अमनोयोग, अलगरजी, अवहेलन, अवहेलना, अवहेला, असावधानता, असावधानी, गफलत, ग़फ़लत, चित्तविक्षेप, बेपरवाही, लापरवाही, सावधानीहीनता

The quality of not being careful or taking pains.

carelessness, sloppiness

Meaning : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

Example : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

Synonyms : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு


Translation in other languages :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention