Meaning : முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட பாதுகாப்பு மேலுறை.
Example :
போர்வீரர்கள் போருக்கு செல்லும் போது கவசம் அணிந்திருப்பார்கள்
Translation in other languages :
Meaning : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
Example :
குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
Synonyms : அரணம், அரணி, கங்கடம், கச்சை, கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்
Translation in other languages :