Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கழுத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கழுத்து   பெயர்ச்சொல்

Meaning : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்

Example : இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது

Synonyms : குரல்வளை, தொண்டை


Translation in other languages :

शरीर में ठुड्डी के नीचे और कंधों के ऊपर का अग्र भाग।

मर्दों के गले में घाँटी दिखाई देती है।
कंठ, कण्ठ, गला

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

Meaning : உடலோடு தலைப்பகுதி இணைந்திருக்கும் இடம்.

Example : ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளமானது


Translation in other languages :

शरीर का वह भाग जो सिर को धड़ से जोड़ता है।

जिराफ की गर्दन बहुत लम्बी होती है।
कंधर, गरदन, गर्दन, गला, गुलू, ग्रीवा, घेंट, नाड़, नार, शिरोधरा, शिरोधि, हलक, हलक़

Meaning : பாத்திரங்களில் வாயின் கீழே உள்ள பகுதி

Example : ஜக்கின் கழுத்து மிகவும் மெல்லியதாக இருக்கிறது


Translation in other languages :

बरतनों आदि में मुँह के नीचे का भाग।

सुराही की गरदन बहुत पतली होती है।
गरदन, गर्दन

Meaning : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி

Example : கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது

Synonyms : சுவாசக்குழாய், தொண்டை


Translation in other languages :

गले की वे नलियाँ जिनसे भोजन पेट में उतरता है और आवाज़ निकलती है।

समुद्र मंथन से निकले विष का पान करने से भगवान शिव का कंठ नीला हो गया।
कंठ, कण्ठ, गला, घाँटी, हलक, हलक़

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

Meaning : உடலோடு தலைபகுதி இணைகிற இடம்

Example : என்னுடைய கழுத்தில் இறுக்கம் வந்து விட்டது


Translation in other languages :

सिर से धड़ को जोड़नेवाला पीठ की ओर का बाह्य भाग।

मेरी गर्दन में जकड़न आ गई है।
कंधर, गरदन, गर्दन, ग्रीवा

The back side of the neck.

nape, nucha, scruff