Meaning : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
Example :
வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.
Translation in other languages :
A stick carried in the hand for support in walking.
walking stickMeaning : கழி, போக்கு
Example :
அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்
Synonyms : போக்கு
Translation in other languages :
निर्वाह करना या व्यतीत करना।
उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।Meaning : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்
Example :
கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்
Translation in other languages :
Meaning : கழி, கட
Example :
அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்
Synonyms : கட
Translation in other languages :