Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கழல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கழல்   பெயர்ச்சொல்

Meaning : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

Example : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

Synonyms : காப்பு, கொலுசு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


Translation in other languages :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet