Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : நெல் பயிரிடும் நிலம்.
Example : இந்த வயல் செழிப்பானது
Synonyms : வயல்
Translation in other languages :हिन्दी English
अनाज पैदा करने के लिए मेड़ों द्वारा घिरी हुई जोतने-बोने की जगह।
A piece of land cleared of trees and usually enclosed.
Meaning : நீரினால் ஏதாவது ஒரு பொருளை கழுவுவதால் வெளியேறும் நீர்
Example : நீர் இல்லாமையால் தாய் கழனியில் பருப்பு வேக வைத்தாள்
Synonyms : கழுநீர்
Translation in other languages :हिन्दी
पानी में कोई चीज़ धोने पर निकला या बचा हुआ पानी।
Install App