Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word களைப்படை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

களைப்படை   வினைச்சொல்

Meaning : சோர்வில் ஈடுபட

Example : பயிற்சியாளர் விளையாட்டு வீரர்களை ஓடவிட்டுக் களைப்படையச் செய்தார்

Synonyms : சோர்வடை, தளர்வடை


Translation in other languages :

थकने में प्रवृत्त करना।

प्रशिक्षक ने खिलाड़ियों को दौड़ा-दौड़ाकर थकाया।
थकाना

Meaning : உடலில் அல்லது மனதில் ஏற்படும் பதற்றநிலை

Example : மருந்து சாப்பிட்ட பிறகு மனக்கலக்கமடைகிறது

Synonyms : அமைதியற்றநிலையைஅடை, கலங்கு, மனக்கலக்கமடை


Translation in other languages :

अशांत होना।

दवाई खाने के बाद से जी घबरा रहा है।
अकुलाना, उकताना, घबड़ाना, घबराना, बिकलाना, बेकलाना, बेचैन होना, व्याकुल होना

Disturb in mind or make uneasy or cause to be worried or alarmed.

She was rather perturbed by the news that her father was seriously ill.
cark, disorder, disquiet, distract, perturb, trouble, unhinge

Meaning : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்.

Example : குழந்தைக்குப் பின்னால் ஓடி-ஓடி தாய் சேர்வுஅடைந்தாள்

Synonyms : சோர்வுஅடை


Translation in other languages :

कोई काम करते-करते ऐसी स्थिति में पहुँचना कि मन में उस काम को करने का उत्साह न रह जाय।

माँ बच्चे को समझाते-समझाते थक गई पर वह सुनता ही नहीं।
थकना, हारना

Exhaust or get tired through overuse or great strain or stress.

We wore ourselves out on this hike.
fag, fag out, fatigue, jade, outwear, tire, tire out, wear, wear down, wear out, wear upon, weary