Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word களைபிடுங்கும்கூலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

களைபிடுங்கும்கூலி   பெயர்ச்சொல்

Meaning : களையெடுப்பதற்கான கூலி

Example : ஒவ்வொரு ஏக்கருக்கும் களையெடுக்கும் கூலி முந்நூறு ரூபாய் ஆகும்

Synonyms : களைபறிக்குங்கூலி, களையெடுக்கும் கூலி


Translation in other languages :

निराने की मज़दूरी।

प्रति एकड़ खेत की निराई तीन सौ रूपए है।
नलाई, निंदाई, निकौनी, निराई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage