Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word களைபறி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

களைபறி   வினைச்சொல்

Meaning : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்

Example : ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்

Synonyms : களைஎடு, களைநீக்கு, களைபிடுங்கு


Translation in other languages :

जोते हुए खेत में से हाथ से घास निकालना।

रामू खेत में बीज डालने से पहले उसे चिखुर रहा है।
चिखुरना

Clear of weeds.

Weed the garden.
weed

Meaning : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : களைஎடு, களைபிடுங்கு


Translation in other languages :

निराने का काम दूसरे से कराना।

बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।
निंदवाना, निंदाई कराना, निंदाना, निरवाना, निराई कराना