Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word களிப்படை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

களிப்படை   வினைச்சொல்

Meaning : களிப்படை

Example : நாங்கள் உல்லாச பயணத்தில் நன்றாக களிப்படைந்தோம்.

Meaning : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்

Example : சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்

Synonyms : ஆனந்தப்படு, உவகையடை, உவப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை


Translation in other languages :

किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।

भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।
गुदगुदाना

Meaning : மகிழ்ச்சியிருப்பது

Example : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Synonyms : ஆனந்தமடை, உற்சாகமடை, உவகையடை, உவப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை


Translation in other languages :

प्रसन्न होना।

राम के अयोध्या लौटने पर नगरवासी अघा गए।
अघाना

Feel happiness or joy.

joy, rejoice

Meaning : களிப்படை

Example : பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள் களிப்படைந்தனர்.


Translation in other languages :

आमोद-प्रमोद की वस्तु का व्यवहार होना।

परीक्षा समाप्त होते ही खूब गुलछर्रे उड़ते हैं।
उड़ना