Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word களவாடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

களவாடு   வினைச்சொல்

Meaning : திருடுவதில் ஈடுபடுவது

Example : வழிக்காவலன் தொழிற்சாலை சாமான்களை திருடுகிறான்

Synonyms : திருடு


Translation in other languages :

चोरी करने में प्रवृत्त करना।

पहरेदार ने कारखाने का सामान चुरवाया।
चुरवाना

Meaning : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது

Example : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

Synonyms : அபகரி, கொள்ளையடி, திருடு


Translation in other languages :

दूसरे के द्वारा लूटा जाना।

हमारे शहर में एक सेठ लुट गया।
लुटना

Meaning : ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் அல்லது யாருக்கும் தெரியாமல் எடுத்தல்.

Example : பேருந்து நிலையத்தில் என்னுடைய பணம் திருட்டுப்போய் விட்டது

Synonyms : களவுசெய், திருடு


Translation in other languages :

Take by theft.

Someone snitched my wallet!.
cop, glom, hook, knock off, snitch, thieve