Meaning : தானியத்தை கொட்டி வைப்பதற்கான இடம் அல்லது பெட்டி போன்ற அமைப்பு
Example :
அரசாங்கம் தானியங்களுக்காக களஞ்சியத்தை அமைத்திருக்கிறது
Translation in other languages :
वह गोदाम जिसमें अनाज रखा जाता है।
सरकार ने अनाज मंडियों में कोठार बनवाया है जिसका उपयोग किसान और व्यापारी करते हैं।