Meaning : ஒருவருடைய நற்பெயருக்கு அல்லது குடும்பத்தின் பெருமைக்கு வந்து சேரும் கெட்ட பெயர் உள்ள நிலை.
Example :
மோகன் ஒரு களங்கமான மனிதன்
Synonyms : களங்கமுள்ள
Translation in other languages :
Marred by imperfections.
blemished