Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒருவருடன் திருமணமாகி இருப்பது
Example : சீதை இராமனுடன் விவாகமானவள்
Synonyms : திருமணமான, மணமான, விவாகமான
Translation in other languages :हिन्दी
जिसके साथ विवाह हुआ हो।
Meaning : ஒருவருடன் திருமணம் செய்யப்படுவது
Example : அவள் தன்னுடைய திருமணமான கணவனை விட்டு வேறொருவருடன் போய்விட்டாள்
Synonyms : திருமணமான, மணமான, மணமுடித்த, விவாகமான
Translation in other languages :हिन्दी English
जिसके साथ विवाह किया गया हो।
Joined in matrimony.
Meaning : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் சடங்கு முடிந்த நிலை.
Example : மோகன் ஒரு திருமணமான மனிதன்
Synonyms : திருமணமான, விவாகமான
जिसका विवाह हो गया हो।
Install App