Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலிங்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலிங்கம்   பெயர்ச்சொல்

Meaning : கௌதாரி வகையை சார்ந்த ஒரு பறவை

Example : வானம்பாடி பாதாம் நிறத்தில் காணப்படுகிறது

Synonyms : ஆகாசப்பக்ஷி, ஆகாசப்பட்சி, கம்புள், காருணி, சாரங்கம், மேகப்புள், வானம்பாடி


Translation in other languages :

एक प्रकार की बटेर।

लवा पक्षी बादामी रंग का होता है।
गुरगंज, घागुस बटेर, घाघस बटेर, भरत, भैषज, लघुजल, लवा, लवा पक्षी, लावा, लावा पक्षी, लाविका

Brown-speckled European lark noted for singing while hovering at a great height.

alauda arvensis, skylark

Meaning : கோதாவரி மற்றும் வைதரணி நதியின் இடையில் இருக்கும் ஒரு பழங்கால தேசம்

Example : கலிங்க யுத்தத்திற்கு பின்பு அசோகனின் இதயம் மாறியது


Translation in other languages :

एक प्राचीन देश जो गोदावरी और वैतरणी नदी के बीच था।

कलिंग के युद्ध के बाद अशोक का हृदय परिवर्तन हो गया और उसने बौद्ध धर्म अपना लिया।
कलिंग, कलिंग देश

The territory occupied by a nation.

He returned to the land of his birth.
He visited several European countries.
country, land, state

Meaning : ஒரு வகை பட்டாடை

Example : இந்த பட்டாடை பட்டு நூலினால் உருவாக்கப்படுகிறது

Synonyms : கோசிகம், கௌசிகம், தாமிதா, நேத்திரம், பட்டாடை


Translation in other languages :

एक प्रकार का रेशमी वस्त्र।

यह परिधान अंडी का बना हुआ है।
अंडी

Meaning : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

Example : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

Synonyms : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, குதிரை, பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


Translation in other languages :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला