Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலாட்டா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலாட்டா   பெயர்ச்சொல்

Meaning : வெட்கமில்லாமல் செயல்படும் நிலை அல்லது ஒழுங்கற்ற செயல்பாடு

Example : அவன் மது அருந்திய உடனேயே அவன் கலாட்டாவை ஆரம்பித்துவிடுகிறான் மது அருந்திவிட்டு இங்கே கலாட்டா செய்யாதீர்கள்

Synonyms : வீண்தகராறு


Translation in other languages :

निर्लज्जता भरा काम या व्यवहार या उलटी-पुलटी हरकत।

वह शराब पीते ही तमाशा शुरू कर देता है।
शराब पीकर आप यहाँ तमाशा मत कीजिए।
खेल, तमाशा