Meaning : பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை
Example :
சுவர் எழுப்ப கட்டிடத் தொழிலாளி கலவையைக் கலந்தான்.
Translation in other languages :
किसी विशेष कार्य के लिए बनाया हुआ औषधियों या रासायनिक द्रव्यों का मिश्रण।
इस ढोल का मसाला गिर गया है।Meaning : பல்வேறுபட்ட பொருட்களை கலப்பது
Example :
மருத்துவர் மருந்து கலவையை தயாரித்துக் கொண்டிருந்தார்.
Translation in other languages :
औषध तैयार करने के लिए कई औषधियों को एक में मिलाने की क्रिया।
उस समय वैद्यजी सम्मिश्रण में लगे थे।The act of mixing together.
Paste made by a mix of flour and water.Meaning : ஒரு பொருளானது இன்னொரு பொருளோடு இணையும்போது பெறுவது
Example :
அவன் உப்புக்கலவை நீரை தூக்கி எறிந்தான்
Translation in other languages :
वह पदार्थ जो विलायक में विलेय के घुलने के बाद प्राप्त हो।
उसने नमक और पानी के विलयन को फेंक दिया।Meaning : பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.
Example :
கடைத்தெருவில் கலவை உணவு கிடைக்கின்றது
Meaning : கலக்கும் செயல்
Example :
விவசாயி வயலில் போடுவதற்காக உரங்களின் கலவையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்
Translation in other languages :
The act of mixing together.
Paste made by a mix of flour and water.Meaning : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
Example :
வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்
Translation in other languages :
Meaning : பல பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்
Example :
அவள் புதிதாக செய்த கலவையை அவன் சுவைத்துப் பார்த்தான்.
Translation in other languages :
वह खाद्य वस्तु जो विभिन्न खाद्य के घटकों को मिलाकर बनाई गई हो।
वह अपने द्वारा बनाए हुए मिश्रित खाद्य को चख रहा है।Any foodstuff made by combining different ingredients.
He volunteered to taste her latest concoction.Meaning : ஒன்றினுடைய கலவை இருப்பது
Example :
சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட செய்வதால் கால்சியம் கார்பனேட் நீரில் மிதக்கிறது
Translation in other languages :
जिसका अवक्षेपण हुआ हो।
चूने के पानी में कार्बन डाई ऑक्साइड गैस प्रवाहित करने से अवक्षिप्त कैल्शियम कार्बोनेट पानी में तैरने लगता है।