Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலப்பு   பெயர்ச்சொல்

Meaning : சேர்ந்திருக்கும் நிலை.

Example : பல சக்திகளின் இணைப்பு இந்த மருந்துகளில் அதிகம் உள்ளன

Synonyms : இணைப்பு, சேர்ப்பு


Translation in other languages :

सन्निहित होने की क्रिया या भाव।

इस औषधि में कई तत्वों का समावेश है।
अंतःग्रहण, अंतर्ग्रहण, अंतर्भाव, अन्तर्भाव, संयोजन, समावेश

The act of including.

inclusion

Meaning : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

Example : வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்

Synonyms : கலவை, சேர்ப்பு


Translation in other languages :

वह क्रिया जिससे दो या दो से अधिक वस्तुएँ आदि एक में मिलें।

वैद्यजी अभी दवाओं के मिश्रण में व्यस्त हैं।
अपमिश्रण, आमेजिश, आश्लेषण, मिलावट, मिश्रण, मेल, संगम, संहिता, सङ्गम, सम्मिश्रण

An event that combines things in a mixture.

A gradual mixture of cultures.
mix, mixture

Meaning : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை

Example : குதிரை மற்றும் கழுதையின் கலப்பினால் கோவேறுகழுதை உருவானது

Synonyms : இணைப்பு, கலப்பினம்


Translation in other languages :

उन्नत किस्म बनाने या कोई नई जाति या वर्ग उत्पन्न करने के लिए भिन्न-भिन्न जातियों या वर्गों के जन्तुओं या पौधों में संसर्ग कराने की क्रिया।

घोड़े और गधे के संकर से खच्चर बना है।
संकर, सङ्कर

(genetics) the act of mixing different species or varieties of animals or plants and thus to produce hybrids.

cross, crossbreeding, crossing, hybridisation, hybridization, hybridizing, interbreeding