Meaning : ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிமான வேறொரு பொருளை விதிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிடாமல் தரமாக இருக்கும் நிலை.
Example :
தங்கம் ஒரு கலப்படமற்ற தாது ஆகும்
Synonyms : கலப்படமற்ற, கலப்படம்அற்ற, கலப்படம்இல்லாத
Meaning : ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்காமல் இருந்ததல்.
Example :
தற்போது கடைத் தெருக்களில் சிறந்த பொருட்களையே விற்பனை செய்கின்றன
Synonyms : சிறந்த
Translation in other languages :
Free of extraneous elements of any kind.
Pure air and water.