Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலனை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலனை   பெயர்ச்சொல்

Meaning : குதிரைத்துணி

Example : குதிரை சவாரி செய்பவன் சேனத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறான்

Synonyms : கவிசனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, சேனம், பக்கரை, பரியயணம், விரிக்கட்டு


Translation in other languages :

घोड़े की जीन।

घुड़सवार घोड़े की पीठ पर चारजामा कस रहा है।
खुगीर, खोगीर, चारजामा

Meaning : ஜீனின் மேலே மறைக்கும் துணி

Example : குதிரை சவாரி செய்யும் ஜீனின் மேலே சேணத்துணி போடப்பட்டுள்ளது

Synonyms : கவிசனை, குதிரைக்கோப்பு, சேணத்துணி, பக்கரை, பரியயணம்


Translation in other languages :

जीन के ऊपर ढकने का कपड़ा।

घुड़सवार जीन के ऊपर जीनपोश डाल रहा है।
ज़ीनपोश, जीनपोश

Meaning : குதிரையின் முதுகின் மேல் போடப்படும் ஒரு வஸ்திரம்

Example : குதிரைஓட்டுபவன் குதிரையின் முதுகின் மீது சேனத்தை விரித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : கவிசனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, சேனம், பக்கரை, பரியயணம், விரிக்கட்டு


Translation in other languages :

घोड़े की पीठ पर डालने का चौड़ा वस्त्र।

घुड़सवार घोड़े की पीठ पर दामनी डाल रहा है।
ज़ेर जामा, दामनी

Stable gear consisting of a blanket placed under the saddle.

horse blanket, saddle blanket, saddlecloth