Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலசம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலசம்   பெயர்ச்சொல்

Meaning : கோயில் கோபுரத்தின் மீதும், விமானங்களின் மீதும் இருக்கும் செம்பு வடிவ அமைப்பு

Example : இந்த கோயிலில் தங்கத்திலான கலசம் வைக்கப்பட்டிருக்கிறது


Translation in other languages :

मंदिर आदि के शिखर पर रखी हुई या बनी हुई कलश के आकार की संरचना।

इस मंदिर का कलश सोने का बना हुआ है।
कलश, कलसा