Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலக்கு   வினைச்சொல்

Meaning : ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டுக் கரண்டி, குச்சி போன்றவற்றால் கிண்டுவதைப் போல் சுழற்றுதல்.

Example : கோபி பக்கோடா செய்வதற்கு மாவைக் கலக்குகிறான்


Translation in other languages :

द्रव पदार्थ में कुछ डालकर अच्छी तरह मिलाने के लिए घुमा-घुमाकर हिलाना।

वह पकौड़ी बनाने के लिए बेसन फेंट रही है।
फेंटना

Stir vigorously.

Beat the egg whites.
Beat the cream.
beat, scramble

Meaning : ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டு சுழல்செய்தல்

Example : பால்காரன் பாலுடன் தண்ணீர் கலக்குகிறார்


Translation in other languages :

एक वस्तु में दूसरी वस्तु या वस्तुएँ डालकर सबको इस प्रकार एक करना कि वे आसानी से एक-दूसरे से अलग न हो सकें।

गुलाबी रंग बनाने के लिए उसने लाल और सफ़ेद रंग मिलाए।
दूधवाला दूध में पानी मिलाता है।
अभेरना, अमेजना, आमेजना, मिलाना

Add as an additional element or part.

Mix water into the drink.
mix, mix in