Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கற்றுக்கொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கற்றுக்கொள்   வினைச்சொல்

Meaning : ஒரு வேலையை அல்லது கல்வி துறையில் பழகிக் கொண்டிருப்பவன்.

Example : சரிதா தையல் கற்றுக்கொள்கிறாள்

Meaning : அறிவு பெறும் முறையில் படித்தல்.

Example : அவள் மங்களாவிடமிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறாள்

Synonyms : படி


Translation in other languages :

ज्ञान या शिक्षा प्राप्त करना।

वह मंगला से शास्त्रीय संगीत सीख रही है।
सीखना

Gain knowledge or skills.

She learned dancing from her sister.
I learned Sanskrit.
Children acquire language at an amazing rate.
acquire, larn, learn