Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கற்பனையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கற்பனையான   பெயரடை

Meaning : கற்பனையாக இருப்பது

Example : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

Synonyms : பொய்யான


Translation in other languages :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

Meaning : தவறாக அறிந்த

Example : கற்பனையிலான கயிற்றுப் பாம்பை உருவாக்க முடிவதில்லை

Synonyms : கற்பனையிலான


Translation in other languages :

गलत समझा हुआ।

अध्यारोपित रज्जु साँप नहीं बन सकती है।
अध्यारोपित, मिथ्यारोपित

Wrongly understood.

A misunderstood criticism.
A misunderstood question.
misunderstood

Meaning : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது

Example : இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.

Synonyms : மனக்கோட்டையான

Meaning : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல் உடைய

Example : தங்களின் கற்பனையான எண்ணங்களை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை


Translation in other languages :

जो कल्पना से परे हो या कल्पनीय न हो।

आपकी सोच मेरे लिए कल्पनातीत है।
अकल्पनीय, अकल्पित, अचिंत्य, अचिन्त्य, आचिंत्य, आचिन्त्य, कल्पनातीत

Meaning : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

Example : அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்

Synonyms : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஜோடிப்பான, மனக்கோட்டையான, மனோராஜ்யமான


Translation in other languages :