Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கற்பனை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கற்பனை   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்

Example : ஏதாவது கற்பனை செய்தால் தான் நாம் இந்தப் பிரச்சனையிலிருது தப்பிக்க முடியும்

Synonyms : கனிப்பு, யூகம்


Translation in other languages :

किसी विशेष परिस्थिति आदि में अचानक दिमाग में आने वाला स्पष्ट विचार।

कोई सूझ ही अब हमें इस समस्या से बचा सकती है।
आपकी सूझ ने सिर पर आई एक बहुत बड़ी समस्या को टाल दिया।
सूझ

The clear (and often sudden) understanding of a complex situation.

brainstorm, brainwave, insight

Meaning : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

Example : சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்

Synonyms : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், எண்ணிப்பார்த்தல், மனக்கோட்டை, மனோராஜியம், மனோராஜ்யம்


Translation in other languages :

वह शक्ति या भाव जो मन में नयी,अनोखी,अनदेखी,अनसुनी आदि बातों के स्वरूप को उपस्थित करती है।

मूर्तिकार की कल्पना पत्थर को तराश कर मूर्त रूप प्रदान करती है।
कल्पना, कल्पना शक्ति, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, फंतासी

The ability to form mental images of things or events.

He could still hear her in his imagination.
imagery, imagination, imaging, mental imagery