Meaning : ஆழ்ந்த வண்ணத்தை குறிக்கும் வண்ணம்.
Example :
அவன் சட்டை கருவண்ணத்தில் இருக்கிறது
Synonyms : கருங்கலர், கருநிறம், கரும்வண்ணம், கருவண்ணம், கறுப்புவண்ணம், கறுப்புவர்ணம்
Meaning : நிலக்கரியின் நிறம்
Example :
இந்த படத்தின் மேல்பகுதியில் கறுப்புவண்ணக் கோடு உள்ளது
Synonyms : கறுப்புவண்ணம்
Translation in other languages :
एक प्रकार का रंग जो काजल या कोयले के रंग का होता है।
इस चित्र के ऊपरी भाग को काले रंग से रंग दो।