Meaning : கறுப்பு நிறம் கொண்ட வண்ணம்
Example :
கறுப்பு நிறமுடைய குதிரை அழகாக இருக்கிறது.
Translation in other languages :
Meaning : இருண்ட நிறம்
Example :
மேகங்களின் கரிய நிறம் மழை வருவதை உணர்த்தியது.
Synonyms : கரிய நிறம், கார் வண்ணம்
Translation in other languages :